tag:blogger.com,1999:blog-6456176105796424865.post3950502094074728534..comments2023-06-25T10:29:45.875+02:00Comments on ஆகவே : புதினம் பார்க்கலாம் வாங்கோ....!Rajeevan Ramalingamhttp://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-6456176105796424865.post-65613703998176079672021-08-27T16:04:17.607+02:002021-08-27T16:04:17.607+02:00மிக்க மகிழ்ச்சி நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழ...மிக்க மகிழ்ச்சி நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/ Ranjith Ramadasanhttps://www.blogger.com/profile/17472695199093866298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-91744405620325049242017-06-26T09:04:33.916+02:002017-06-26T09:04:33.916+02:00தாமதமான வருகை ஒரு பிரச்சனையே இல்லை ஐயா :) :) நீங்க...தாமதமான வருகை ஒரு பிரச்சனையே இல்லை ஐயா :) :) நீங்கள் வந்ததே மகிழ்ச்சி ஐயாRajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-82330204950284687902017-06-26T09:03:41.358+02:002017-06-26T09:03:41.358+02:00நன்றி சகோ டிடிநன்றி சகோ டிடிRajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-90221720486882573272017-06-26T09:03:27.536+02:002017-06-26T09:03:27.536+02:00வாங்கோ சகோ ராஜி,
அழகாகச் சொன்னீர்கள். குல தெய்வத...வாங்கோ சகோ ராஜி,

அழகாகச் சொன்னீர்கள். குல தெய்வத்தின் சிறப்பை நீங்கள் சொன்னவிதம் அருமை. மிக்க நன்றி Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-47472078578411063462017-06-25T03:19:36.203+02:002017-06-25T03:19:36.203+02:00பிரிட்டிஸ் கவுண்சில் படம் கோட்டு போட்டு சூப்பர் அழ...பிரிட்டிஸ் கவுண்சில் படம் கோட்டு போட்டு சூப்பர் அழகு அடுத்த சினிமாவுக்கு நிச்சயம் சந்தர்ப்பம் கிடைக்கட்டும்))//

தனிமரம் அவர்களைப் போல் நானும் வாழ்த்துகிறேன்[தாமதமான வருகை சங்கடப்படுத்துகிறது].'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-56096334525126632922017-06-23T17:55:20.659+02:002017-06-23T17:55:20.659+02:00வாழ்த்துகள் ஜி...வாழ்த்துகள் ஜி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-56946271626536769872017-06-21T07:59:48.450+02:002017-06-21T07:59:48.450+02:00இலக்கியா கொடுத்த பரிசு அருமை...
சொந்த வீடு கனவு ந...இலக்கியா கொடுத்த பரிசு அருமை...

சொந்த வீடு கனவு நிறைவேறும் தருணம் சுகப்பிரசவம் மாதிரியான ஒரு அருமையான நிகழ்வு.

குலதெய்வத்துக்கு ஈடான தெய்வம் ஏதுமில்லை. எல்லா தெய்வங்களும் கேட்ட பிறகுதான் வரம் கொடுக்குமாம்./ குலதெய்வம் மட்டும் வரம் கேட்கனும்ங்குறதுக்காகவே நம் வாசப்படியில் காத்திருக்குமாம்....

கலாச்சார உடையில் வெள்ளையர் கொள்ளை அழகு...ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-83146772715793250892017-06-20T18:43:29.495+02:002017-06-20T18:43:29.495+02:00நன்றி பகவான் ஜீ... அந்த மாபிள் கதையை சற்றுமுன்னர் ...நன்றி பகவான் ஜீ... அந்த மாபிள் கதையை சற்றுமுன்னர் அம்மாவோடு பேசும் போது சொன்னேன். விரைவில் ஊருக்கு வாருங்கள் என்றா..! போகத் தடை ஏதும் இல்லை இப்போது... பார்ப்போம்Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-74112853050096242902017-06-20T18:41:58.499+02:002017-06-20T18:41:58.499+02:00வாங்கோ ரமணி ஐயா...புகைப்படங்களைக் காட்டி, கதை சொல்...வாங்கோ ரமணி ஐயா...புகைப்படங்களைக் காட்டி, கதை சொல்வது பகிழ்ச்சியான ஒரு அனுபவம். இதில் என்குறித்து நீங்கள் அறிந்துகொண்டமை மகிழ்ச்சி :) :) Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-46652234955104544002017-06-20T15:58:38.103+02:002017-06-20T15:58:38.103+02:00வெள்ளைக் காரன் கை குட்டு பட்டு இருக்கிறீர்கள் ,வாழ...வெள்ளைக் காரன் கை குட்டு பட்டு இருக்கிறீர்கள் ,வாழ்த்துகள் :)
மார்பிளில் படுத்து உருளும் நாள் சீக்கிரமே வரட்டும் ஜி :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-76116835629850141912017-06-20T15:48:23.662+02:002017-06-20T15:48:23.662+02:00ஒரு பதிவில் மிகச் சுருக்கமாக
உங்களைப்பற்றிமிக முழு...ஒரு பதிவில் மிகச் சுருக்கமாக
உங்களைப்பற்றிமிக முழுமையாக
அறிந்து கொள்ளும்படியாக
பதிவ் செய்த விதம் அருமை
வாழ்த்துக்களுடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-77898137710563698352017-06-20T09:56:50.256+02:002017-06-20T09:56:50.256+02:00வாங்கோ அசோகன் சார். போட்டோக்களைப் பார்த்து நினைவுக...வாங்கோ அசோகன் சார். போட்டோக்களைப் பார்த்து நினைவுகளை மீட்டிக்கொள்வது ஒரு சந்தோசமேRajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-56451360910984380702017-06-20T09:11:52.228+02:002017-06-20T09:11:52.228+02:00நினைவுகளின் கலைப்பொக்கிஷமாய் படங்கள் பாராட்டுகள்நினைவுகளின் கலைப்பொக்கிஷமாய் படங்கள் பாராட்டுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-69303335102540348592017-06-20T08:56:28.576+02:002017-06-20T08:56:28.576+02:00மிக்க நன்றி கில்லர்ஜி... :) நிச்சயம் மேலும் மேலும்...மிக்க நன்றி கில்லர்ஜி... :) நிச்சயம் மேலும் மேலும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது.Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-21041426299342293522017-06-20T08:54:55.571+02:002017-06-20T08:54:55.571+02:00அடடே, எல்லாப் போட்டோக்களையும் நன்கு கவனித்து, ஒரே ...அடடே, எல்லாப் போட்டோக்களையும் நன்கு கவனித்து, ஒரே கமெண்டில் பதில் எழுதியும் பாராட்டியும் இருக்கீங்க ஶ்ரீ... மிக்க மகிழ்ச்சி..!

உங்களின் சைக்கிள் அனுபவங்களையும் அறிய ஆசை :)Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-12673814517173871712017-06-20T08:52:57.074+02:002017-06-20T08:52:57.074+02:00எல்லாமே இக்கரைக்கு அக்கரை பச்சை கதைதான் பாஸ்எல்லாமே இக்கரைக்கு அக்கரை பச்சை கதைதான் பாஸ்Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-75434448841515749832017-06-20T08:49:21.920+02:002017-06-20T08:49:21.920+02:00என் எழுத்தும் அதே கோழி கிளறின கதைதான். ஆனால் இப்பட...என் எழுத்தும் அதே கோழி கிளறின கதைதான். ஆனால் இப்படியே போனால் பிள்ளைகள் பாவம் என்பதால் திருத்திக்கொண்டு வருகிறேன்.Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-75681396900547710552017-06-20T08:47:36.880+02:002017-06-20T08:47:36.880+02:00ஓம் பாஸ், எனக்கும் பிடிச்சிருந்தது.ஓம் பாஸ், எனக்கும் பிடிச்சிருந்தது.Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-19264297517078830762017-06-20T08:47:11.285+02:002017-06-20T08:47:11.285+02:00எனக்கும் இந்த சைக்கிளை இப்ப ஓடவேண்டும் போல இருக்கு...எனக்கும் இந்த சைக்கிளை இப்ப ஓடவேண்டும் போல இருக்கு 😊Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-2128157999890927372017-06-20T08:46:27.561+02:002017-06-20T08:46:27.561+02:00அந்த சைக்கிள் கதைய நீயே எழுதுறது..?? 😝😊அந்த சைக்கிள் கதைய நீயே எழுதுறது..?? 😝😊Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-82203919837736535862017-06-20T03:14:58.777+02:002017-06-20T03:14:58.777+02:00சிறந்த ஆசிரியர் விருது பெற்றமைக்கும், பெறப்போகும் ...சிறந்த ஆசிரியர் விருது பெற்றமைக்கும், பெறப்போகும் விருதுகளுக்கும் வாழ்த்துகள்.
நினைவுகள் சங்கீதமே..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-65065147027499435782017-06-20T02:20:37.267+02:002017-06-20T02:20:37.267+02:00மகளின் அன்பு தனித்துவமானது. பாராட்டுகள். நானும் ...மகளின் அன்பு தனித்துவமானது. பாராட்டுகள். நானும் நீண்ட நாட்கள் சைக்கிள் பாவித்திருக்கிறேன். சமீப காலமாய்த்தான் இல்லை! அன்னதானம் தானங்களில் சிறந்தது. சீக்கிரமே வீட்டில் மாபிள் பதிக்க வாழ்த்துகள். சிறந்த ஆசிரியர் விருதுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும். மென்மேலும் சிகரங்களை அடைய வாழ்த்துகள். வெளிநாட்டுக்காரர்கள் நம் கலாச்சார உடையில் - கலக்கல்ஸ். உங்கள் கையெழுத்து நிச்சயம் அழகாக இருக்கிறது. வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-67600879285167733332017-06-20T00:00:38.887+02:002017-06-20T00:00:38.887+02:00ஆங்கிலேயர் நம்மவராக மாறும் அதிசயம் அதிகரிக்க நம்மவ...ஆங்கிலேயர் நம்மவராக மாறும் அதிசயம் அதிகரிக்க நம்மவர்கள் அவர்கள் கலாச்சாரத்தில் புகுந்து தங்கள் அழகையும் ஆடைபாதி என்று சிலர் மாற்றுவதை சகிக்க முடியவில்லை)))தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-46449293034831320582017-06-19T23:57:42.773+02:002017-06-19T23:57:42.773+02:00பிரிட்டிஸ் கவுண்சில் படம் கோட்டு போட்டு சூப்பர் அழ...பிரிட்டிஸ் கவுண்சில் படம் கோட்டு போட்டு சூப்பர் அழகு அடுத்த சினிமாவுக்கு நிச்சயம் சந்தர்ப்பம் கிடைக்கட்டும்)) எழுத்து அழகாய் இருக்கு என் எழுத்து கோழிகிளறினமாதிரி இருக்கும்))) தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-22572237206231762902017-06-19T23:54:01.843+02:002017-06-19T23:54:01.843+02:00இலக்கியாவின் அன்புப்பரிசு இன்னும் அழகாய் இருக்கு.இலக்கியாவின் அன்புப்பரிசு இன்னும் அழகாய் இருக்கு.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.com