tag:blogger.com,1999:blog-6456176105796424865.post8332349423977852207..comments2023-06-25T10:29:45.875+02:00Comments on ஆகவே : இங்கே எலும்புகள் விற்கப்படும்....!Rajeevan Ramalingamhttp://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-6456176105796424865.post-87084199655287797692021-08-27T16:05:36.533+02:002021-08-27T16:05:36.533+02:00மிகவும் பயனுள்ள தகவல் நண்பர்களே இந்த பதிவை படித்து...மிகவும் பயனுள்ள தகவல் நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/ Ranjith Ramadasanhttps://www.blogger.com/profile/17472695199093866298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-62954290525457946852017-06-18T18:33:11.474+02:002017-06-18T18:33:11.474+02:00வாங்கோ வேலு ஜீ. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. வாங்கோ வேலு ஜீ. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-58096526589544609902017-06-18T17:10:47.288+02:002017-06-18T17:10:47.288+02:00அருமையான தகவல், பார்க்க தூண்டுகிறது...
அருமையான தகவல், பார்க்க தூண்டுகிறது...
Anonymoushttps://www.blogger.com/profile/04677975182450072256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-90385960738096171642017-06-17T21:53:30.159+02:002017-06-17T21:53:30.159+02:00ஓம் ஜீ... ஒவ்வொன்றாகப் பார்ப்பதென்றால் ஒருநாள் ஆகு...ஓம் ஜீ... ஒவ்வொன்றாகப் பார்ப்பதென்றால் ஒருநாள் ஆகும் தான் :)Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-31247944265280340482017-06-17T21:52:47.485+02:002017-06-17T21:52:47.485+02:00கார் ஒஸ்டேலிக்கு முன்னால தான் இந்த மியூசியம் இருக்...கார் ஒஸ்டேலிக்கு முன்னால தான் இந்த மியூசியம் இருக்கு. வாங்கோ ஒருநாளைக்கு விசிட் அடிப்பம் :) :)Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-82992927388077549962017-06-17T19:19:22.931+02:002017-06-17T19:19:22.931+02:00இதை சுற்றிப் பார்க்கவே ஒருநாள் தேவைப்படும் போலிருக...இதை சுற்றிப் பார்க்கவே ஒருநாள் தேவைப்படும் போலிருக்கே ஜி :Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-32496321798206317122017-06-17T19:17:37.907+02:002017-06-17T19:17:37.907+02:00இதுவரை போனாதில்லை ஒரு நாள் போவோம்))) காட்சிகள் அழக...இதுவரை போனாதில்லை ஒரு நாள் போவோம்))) காட்சிகள் அழகாய் இருக்கு கொஞ்சம் பயமாகவும் இருக்கு நம் இனங்கள் இருப்பதால்)))தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-68606946662852662802017-06-17T17:03:57.688+02:002017-06-17T17:03:57.688+02:00வாங்கோ அசோகன், மிக்க நன்றி உங்கள் வரவுக்கும் வாழ்த...வாங்கோ அசோகன், மிக்க நன்றி உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்.Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-25898042337540796182017-06-17T15:14:15.520+02:002017-06-17T15:14:15.520+02:00அருமையான காட்சிகள் பாராட்டுகள்அருமையான காட்சிகள் பாராட்டுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-66578934519744125322017-06-17T06:49:36.469+02:002017-06-17T06:49:36.469+02:00சரி ஐயாசரி ஐயாRajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-71681732858580624202017-06-17T06:46:24.075+02:002017-06-17T06:46:24.075+02:00ஹாஹா சரியா சொன்னீங்க கில்லர்ஜி.
அப்புறம் பிரெஞ்ச...ஹாஹா சரியா சொன்னீங்க கில்லர்ஜி.

அப்புறம் பிரெஞ்சுக்காரரின் பேய் ரசனை இருக்கிறதே... அது ஒரு தனிக்கதை.Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-26409982083122730002017-06-17T06:45:13.498+02:002017-06-17T06:45:13.498+02:00சரியாகச் சொன்னீர்கள் ஶ்ரீராம். அருகிலே பிரெஞ்சில்...சரியாகச் சொன்னீர்கள் ஶ்ரீராம். அருகிலே பிரெஞ்சில் தான் எழுதி வைத்திருப்பார்கள். இனிமேல் படங்களோடு சேர்த்து, அதுகுறித்த தகவல்களையும் பகிர்கிறேன்.

Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-5627836863523542552017-06-17T06:43:07.138+02:002017-06-17T06:43:07.138+02:00பார்த்தேன் ஐயா மிக்க மகிழ்ச்சி.
நன்றி ஐயாபார்த்தேன் ஐயா மிக்க மகிழ்ச்சி.

நன்றி ஐயாRajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-83027566859741020532017-06-17T05:20:33.197+02:002017-06-17T05:20:33.197+02:00பிரமிப்பாக இருக்கிறது ஷோகேசில் வைத்து பார்த்தால் ம...பிரமிப்பாக இருக்கிறது ஷோகேசில் வைத்து பார்த்தால் மியூசியம்
சுடுகாட்டில் வைத்து பார்த்தால் பேய்
விநதை உலகம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-52132731535551375102017-06-17T03:21:45.248+02:002017-06-17T03:21:45.248+02:00
Venkatasubramanian Sankaranarayanan

Venkatasubramanian Sankaranarayanan
Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-62927339599120969612017-06-17T03:17:54.928+02:002017-06-17T03:17:54.928+02:00சுவாரஸ்யம்தான். ஒவ்வொன்றின் அருகிலும் இருக்கும் க...சுவாரஸ்யம்தான். ஒவ்வொன்றின் அருகிலும் இருக்கும் குறிப்புச் சீட்டை போட்டோ எடுத்திருக்கக் கூடாதோ? பெரிய ஆமை போல இருப்பது என்ன என்று தெரியவில்லையே... (கடைசிக்கு முதல் படம்)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-17713811696291806542017-06-17T03:17:25.359+02:002017-06-17T03:17:25.359+02:00தங்கள் அனுமதியை எதிர்பார்த்து
இதை என் முக நூலில் ப...தங்கள் அனுமதியை எதிர்பார்த்து
இதை என் முக நூலில் பகிர்கிறேன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-35051918872646540532017-06-16T23:45:07.372+02:002017-06-16T23:45:07.372+02:00அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி ரமணி ஐயா..!!
இந்தப...அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி ரமணி ஐயா..!!

இந்தப் பிரெஞ்சுக்காரர்களின் ரசனையைப் புரிந்துகொள்வது கஷ்டம் ஐயா... இவர்கள் ரசிக்காத ஒரு விஷயம் இந்த உலகில் இல்லை.

இன்னும் நிறைய போட்டோக்களும் தகவல்களும் வைத்திருக்கிறேன். குறிப்பாக அடுத்த பதிவில் வரும் படங்கள் உங்களைக் கண்டிப்பாக ஆச்சரியப்படுத்தும். Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-87731909029420461682017-06-16T23:17:01.511+02:002017-06-16T23:17:01.511+02:00இது என்ன ரசனை எனப் புரியவில்லையே
அவர்களுக்கு இப்பட...இது என்ன ரசனை எனப் புரியவில்லையே
அவர்களுக்கு இப்படி எலும்பின் மீது
சொல்லமுடியாத காதல் வர வேறு
சரித்திர ரீதியான காரணம் ஏதும்
இருக்கச் சாத்தியமா ?
இல்லையெனில் இத்தனைப் பிரமாண்டமாய்
இருக்கவும் பராமரிக்கவும் சாத்தியம்
இல்லையே
படத்தில் பார்க்கவே இத்தனை
மலைப்பாய் இருக்கிறது
படங்களுடன் பதிவு நேரடியாகப்
பார்க்கிற அனுபவம் தருகிறது
பகிர்வுக்கும் தொடரவும் நல் வாழ்த்துக்களுடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com