இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு மகிழ்ச்சி இருக்கிறது.
Showing posts with label வெயில். Show all posts
Showing posts with label வெயில். Show all posts
Wednesday, 28 June 2017
Saturday, 27 May 2017
எங்காவது ஓடிடலாமா?
எங்காவது ஓடிடலாமா? என்று தோன்றும் அளவுக்கு வாட்டி எடுத்தது இன்றைய பரிஸ் வெயில்..!
நாளை ஞாயிற்றுக்கிழமையும் இதே வெப்பநிலைதான். பொதுவாக கோடை காலத்தில்தான் இப்படி வெப்பம் வாட்டும். ஆனால் இம்முறை வசந்த காலத்திலேயே வாட்டத் தொடங்கி விட்டது.
இன்றைய சனிக்கிழமைப் பொழுதை பரிசில் உள்ள பார்க் ஒன்றில் கழித்தோம். நீங்களும் வாருங்களேன் பார்க் பார்க்க...!

Labels:
அழகிய காட்சிகள்,
இயற்கை,
பரிஸ்,
பார்க்,
பிரான்ஸ்,
பூங்கா,
போட்டோக்கள்,
வெயில்
Subscribe to:
Posts (Atom)