Tuesday, 23 May 2017

பரிஸ் சுத்திப் பார்க்கலாம் வாங்கோ :)

வணக்கம் நண்பர்களே..

இங்கே பரிசில்  இப்போது இளவேனில் காலம். இந்த அழகிய இளவேனில் காலத்தின் காட்சிகள் சில எனது கமெராவின் வழியாக உங்களுக்காக...!!













போட்டோக்கள் நல்லா இருக்கா? போட்டோகிராபியில் நான் தேறுவேனா? :) :)

நீங்கள்தான் சொல்லணும்...!!

4 comments:

  1. புகைப்படங்கள் அருமை ரசித்தேன்.
    தளத்தில் ஃபாலோவர் செட் செய்து வைக்கவும் தங்களது பதிவு வெளியாவது தெரியவில்லை நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜீ... இதோ செட் பண்ணிட்டேன். என் பக்கம் யாரையும் காணோம்னு வொறி பண்ணினேன். இதுதான் காரணமா?

      நன்றி ஜீ :)

      Delete