Saturday, 27 May 2017

எங்காவது ஓடிடலாமா?

ங்காவது ஓடிடலாமா? என்று தோன்றும் அளவுக்கு வாட்டி எடுத்தது இன்றைய பரிஸ் வெயில்..!

நாளை ஞாயிற்றுக்கிழமையும் இதே வெப்பநிலைதான். பொதுவாக கோடை காலத்தில்தான் இப்படி வெப்பம் வாட்டும். ஆனால் இம்முறை வசந்த காலத்திலேயே  வாட்டத் தொடங்கி விட்டது.


இன்றைய சனிக்கிழமைப் பொழுதை பரிசில் உள்ள பார்க் ஒன்றில் கழித்தோம். நீங்களும் வாருங்களேன் பார்க் பார்க்க...!







இரண்டு வாத்துக்கள், தங்கள் அழகிய குஞ்சுடன் அங்கும் இங்கும் உலாவினார்கள். அப்படியே கமெராவுக்குள் அடக்கிவிட்டேன்.






என்னுடைய சப்பாத்துக்கள் தான் இவை :) :) போன வருஷம் அண்டோரா எனும் நாட்டுக்குப் போயிருந்த போது ஆசையாக வாங்கினேன்.


இந்த பூக்கள், புல்லுகள், செடிகள் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். வழக்கம் போல குப்புற கிடந்த எடுத்தேன் :)




4 comments:

  1. உங்களின் அழகிய கண்ணோட்டம் தொடரட்டும்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ டிடி... தொடர்கிறேன். போட்டோக்கள் எடுப்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி

      Delete
  2. வெப்பம் அதிகமாகத்தான் இருக்கு. படங்கள் அருமை .

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாஸ்.. நீங்க ஒரு இடமும் போகேலையோ..??

      Delete