பிரான்சுக்கு வரும் எல்லோருமே செல்ல விரும்பும் இடம் புனித மரி அன்னை வீற்றிருக்கும் லூர்து நகர். அங்கே தெய்வீகம் ஒரு பக்கம், இயற்கையின் அழகு இன்னொரு பக்கம்..! சில்லென்று காற்று வீடும் அழகிய மலைச்சாரல் நிறைந்த இடம்.
வாருங்கள் இன்று லூர்து நகரைச் சுற்றி வருவோம்.
குறிப்பு - இந்த அழகிய படங்கள் 2014, 2015, 2016 என வெவ்வேறு ஆண்டுகளில் எடுத்தவை.
படங்கள் அருமை பாஸ்! நானும் ஒரு முறை போய் வந்தேன் நெஞ்சைப்பறிகொடுத்தேன் இயற்கையிடம்))) மீண்டும் போக சரியான சந்தர்பங்கள் கிடைக்கவில்லை .
ReplyDeleteநான் பலமுறை போய்விட்டேன். ஆனாலும் இன்னமும் அலுக்கவில்லை. அங்கேயே இருந்துவிடத் தோணும் :)
Deleteநினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கையில் இங்கும் ஒரு தொடர்மலை ஏற்றம் போல ஒரு குகைவாசல் இருக்கு))) அதை கவனிக்கவில்லைபோல நீங்கள் ))) லூர் ஒரு அமைதிப்பூங்கா!
ReplyDeleteஅங்கும் போனோம் தல.. அது ஒரு பெரிய கத... பிறகு எழுதுகிறேன்
Deleteபுகைப்படங்கள் ஸூப்பர்
ReplyDeleteநன்றி ஜீ :)
Deleteஅப்போ போட்டோகிராபியில் நான் தேறுவேனா? :)